வேலைவாய்ப்பு

காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: MKU

மொத்த காலியிடங்கள்: 88

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (மதுரை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow & Project Fellow

கல்வித்தகுதி: P.G degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.31,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை,

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe2gGlsAOg1o561wJUwdhlmFiSakIajVFl6suuKttW3p0sMrw/viewform என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/31Oct2021122150_20211031122148FinalDetailedNotification-SpecialRecruitmentDrive-FacultyPositions-2021-1.pdf” title=”31Oct2021122150_20211031122148FinalDetailedNotification-SpecialRecruitmentDrive-FacultyPositions-2021″] [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/MKU_RUSA_JRF_Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.11.2021

 

Trending

Exit mobile version