வேலைவாய்ப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU-Madurai Kamaraj University)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: திருவனந்தபுரம், கேரளா, இந்தியா.

வேலைவாய்ப்பு வகை: மதுரை (தமிழ்நாடு)

Advert.No – MKUDOC/2021/PS-DST/02

வேலை: Research Assistant , Project Assistant

கல்வித்தகுதி: M.Sc / MA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mkuniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Principal Investigator, NCSTC, DST, Project, Department of Communication, Madurai Kamaraj University, Madurai – 625 021.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1MVzfM_8dz5FztMooFjBW-9yRfUpa4ePe/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.05.2021

seithichurul

Trending

Exit mobile version