வேலைவாய்ப்பு

மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Tribal Affairs

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:Assistant commissioner, Office Superintendent, Stenographer Grade I/II, Office Assistants and MTS

கல்வித்தகுதி: Any Degree/ B.Com/ M.Com/ Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/68559/Registration.html என்ற இணையதளத்தின் தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://tribal.gov.in/writereaddata/News/202101051204456361088ApprovedAdvertisement-V4.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.02.2021.

Trending

Exit mobile version