வேலைவாய்ப்பு
மத்திய ஜவுளி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய ஜவுளி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Ministry of Textile
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Fellow (Textile Testing)
கல்வித்தகுதி: அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
வயது: 31.10.2020ம் தேதி கணக்கீட்டின்படி குறிப்பிட்ட வயது இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.12,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.800, SC/ST/PWD/Women பிரிவினருக்கு ரூ.400.
தேர்வுச் செயல் முறை: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: http://textilescommittee.nic.in/writereaddata/files/Application%20format%20-%20Fellow.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://textilescommittee.nic.in/whats-new/applications-post-fellowtextile-testing-purely-short-term-contract-basis என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020