வேலைவாய்ப்பு

மத்திய துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Port

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Chairperson and General Manager

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.3,20,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://shipmin.gov.in/?q=orders/vacancies என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://shipmin.gov.in/sites/default/files/Advertisement%20Dy%20Chairman%20SPMT_compressed.pdf

• http://onlinevacancy.shipmin.nic.in/

• http://shipmin.gov.in/sites/default/files/GMM.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.02.2021 மற்றும் 24.02.2021

Trending

Exit mobile version