வேலைவாய்ப்பு

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Law and Justice

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Assistant, Technical Officer & Sr. Technical Officer
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறைகளில் Officers அக பணியாற்ரியவராக இருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST/ PwBD/ Women/ CSIR பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Deputation அல்லது Absorption மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://legislative.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://legislative.gov.in/sites/default/files/recruitment/Vacancy%20Circular%20Bearer_0.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்

seithichurul

Trending

Exit mobile version