வேலைவாய்ப்பு
மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் ஜலசக்தி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Ministry of Jal Sakthi
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: Court Master, Assistant
கல்வித்தகுதி: Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 65 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.2,08,700 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://jalshakti-dowr.gov.in/sites/default/files/VC_VWDT_Jan_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 1.03.2021.