வேலைவாய்ப்பு

மத்திய நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய நிதி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Finance

மொத்த காலியிடங்கள்: 53

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வேலை: Internship

கல்வித்தகுதி: மத்திய/ மாநில/ அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous posts) வகித்தவராக இருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://financialservices.gov.in/sites/default/files/F.%20N.%208072021-DRT.pdf

• https://financialservices.gov.in/sites/default/files/circular.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.06.2021

 

seithichurul

Trending

Exit mobile version