வேலைவாய்ப்பு

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயலாற்றும் இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Finance

மொத்த காலியிடங்கள்: 6,498

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Physician & GDMO

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Senior Auditor – 2651
* Senior Accountant – 3847

கல்வித்தகுதி: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cag.gov.in/en/sites/default/files/recruitment_notice/Comments%20on%20porposed%20Notification.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version