வேலைவாய்ப்பு

மத்திய பாதுகாப்பு அமைச்சத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Defence

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Social Media Worker

கல்வித்தகுதி: Masters Degree in Social Work or Bachelors degree in Arts/ Diploma in Social Service Administration தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – DGAFMS/DG-2B, Ministry of Defence, ‘M’ Block, New Delhi-110001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1RAZSWC-JUsDjGV6wLglpuy9o3AUohLOp/view என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.11.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version