வேலைவாய்ப்பு

இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ministry of defense

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Civil Motor Driver

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Physical Test, Practical Testஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – அதிகாரி கட்டளை, 756 (I) Tpt PL ASC (Civ GT), கோட்டை செயிண்ட் ஜார்ஜ், சென்னை – 600009

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.periyaruniversity.ac.in/Documents/2021/advt/advt0402.pdf

•https://www.periyaruniversity.ac.in/Documents/2021/advt/advt0401.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.04.2021.

 

seithichurul

Trending

Exit mobile version