வேலைவாய்ப்பு

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Commerce & Industry

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Development Commissioner

கல்வித்தகுதி: மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச/ பொதுத்துறை/ தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றிய Officers ஆக இருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.39,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://commerce.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://sezindia.nic.in/upload/latestnews/5ff414eb70e0fDDCpost.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்

 

Trending

Exit mobile version