வேலைவாய்ப்பு

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Civil Aviation

மொத்த காலியிடங்கள்: 23

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Aviation Security Officer, Senior Aviation Security Assistant, Staff Car Driver (Gr. I), Staff Car Driver (Gr II) and Staff Car Driver (Ordinary Grade)

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: PB 1 Level

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.civilaviation.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1oCluAACvDDJqYutstuU6lQCh-A7LBFep/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்

Trending

Exit mobile version