வேலைவாய்ப்பு

கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு. (Kerala Co-operative Milk Marketing Federation)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: கேரளா

வேலைவாய்ப்பு வகை: கேரளா அரசு வேலைகள்

வேலை: Junior Assistant, Technician Grade-II & Other Post

கல்வித்தகுதி: Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.16,500 முதல் ரூ.46,990 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1500, SC, ST பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: kcmmf.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ERwZWcCOXBGxnNzZZsZwk6zionSI8TCN/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021

Trending

Exit mobile version