வேலைவாய்ப்பு

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (Madras Institute of Development Studies – MIDS)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Chennai)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Professor

கல்வித்தகுதி: M.Phil, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிபடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mids.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Director, Madras Institute of Development Studies, No. 79, Second Main Road, Gandhi Nagar, Adyar, Chennai – 20

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www-mids-ac-in.translate.goog/recruitment2022/?_x_tr_sl=ta&_x_tr_tl=en&_x_tr_hl=en-US&_x_tr_pto=op,sc என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.02.2022.

Trending

Exit mobile version