வேலைவாய்ப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு!

Published

on

பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பெருநகர சென்னை மாநகராட்சி

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Chief Data Officer & City Innovation Officer

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. Chief Data Officer – 01
2. City Innovation Officer – CIO – 01

கல்வித்தகுதி: கணினி அறிவியல், தகவல் அறிவியல், கணிதம் அல்லது பொருளாதாரம் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். IT / CS / ECE இல் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Bio-Dataவை Chennai Smart City Limited, Corporate Office, Wing D, 5th Floor, Amma Maaligai, Ripon Building, Chennai-600003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cscl.co.in/recruitment என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2020

Trending

Exit mobile version