வேலைவாய்ப்பு

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மகாராஷ்டிரா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மகாராஷ்டிரா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Maharashtra Metro Rail Corporation Limited)

ADVERTISEMENT NO – MAHA-Metro/P/HR/O &M/06(S)/2020
MAHA-Metro/P/HR/O &M/06(NS)/2020

மொத்த காலியிடங்கள்: 139

வேலை செய்யும் இடம்: Pune [Maharashtra]

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Station Controller/ Train Operator/Train Controller, Section Engineer, Junior Engineer & Techncian

கல்வித்தகுதி: Engineering/ Diploma/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.1,25,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400, SC/ ST/ Women பிரிவினருக்கு ரூ.150.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mahametro.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

•https://drive.google.com/file/d/1r2BHwkll2hX_-uNvgnB4cEFMTr_XDZ4h/view?usp=sharing

•https://drive.google.com/file/d/1rMXasISIXwTGl6Nrucau8F_D3NbUHDW8/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.01.2021.

Trending

Exit mobile version