வேலைவாய்ப்பு

ரூ.1.20லட்சம் ஊதியத்தில் மெட்ரோ ரெயில் கழகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு!

Published

on

மெட்ரோ ரெயில் கழகத்தின் சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக ரயில்வே துறை

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: AGM (Rolling Stock),JGM (Rolling Stock), DGM (Rolling Stock), JGM (Design), DGM (Civil Maintenance),Manager (Civil Maintenance), Manager (Rolling Stock), DM (Rolling Stock), AM (Rolling Stock),

கல்வித்தகுதி: BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 47 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-16-2021-Website-Final-1.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2022.

Trending

Exit mobile version