வேலைவாய்ப்பு

மலபார் புற்றுநோய் மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மலாபார் புற்றுநோய் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மலபார் புற்றுநோய் மையம்.
(Malabar Cancer Centre)

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: All Over Kerala

வேலைவாய்ப்பு வகை: மருத்துவ வேலைகள், கேரள அரசு வேலைகள்

வேலை: Pharmacist, Project Manager

கல்வித்தகுதி: MBBS, PG Diploma, BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 40 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ. 13,00 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.50.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mcc.kerala.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ij61ck6vbCMuyLx1iaMSRrvwuSCpqBRL/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2021

Trending

Exit mobile version