வேலைவாய்ப்பு

கப்பல்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

Mazagon கப்பல்துறை பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Mazagon கப்பல்துறை

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: டிரைவர்

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,000/- முதல் ரூ.64,360/- வரை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://mazagondock.in/MDLJobPortal/Login.aspx?msg=n என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://mazagondock.in/writereaddata/career/AdvtNo91_1014202014115AM.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.11.2020.

seithichurul

Trending

Exit mobile version