வேலைவாய்ப்பு

தனியார் வாகன நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியாவில் செயல்படும் பிரபலமான தனியார் வாகன நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Maruti Suzuki Limited

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Apprentice

கல்வித்தகுதி: அரசு ITI கல்லூரிகளில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இயலும்.

வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Good Salary.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://register.cocubes.com/msil-2020 என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.10.2020.

seithichurul

Trending

Exit mobile version