வேலைவாய்ப்பு

மாருதி சுசூகியில் வேலைவாய்ப்பு!

Published

on

மாருதி சுசூகியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Maruti Suzuki

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Manager

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ M.E/ M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://maruti.app.param.ai/jobs/all-india-graduate-engineer-hiring-btech-2022/

https://maruti.app.param.ai/jobs/all-india-graduate-engineer-hiring-mtech-2022/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.01.2022.

seithichurul

Trending

Exit mobile version