வேலைவாய்ப்பு
காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
![Madurai Kamarasar University - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/10/Madurai-Kamarasar-University.bmp)
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: மதுரை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்
வேலை: Research Assistant
கல்வித்தகுதி: Ph.D/ M.Phil/ PG (Social Science/ Earth & Atmospheric Science) வரை முடித்திருக்க வேண்டும்.
வயது: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
மாத சம்பளம்: ரூ.20,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வு செயல் முறை: மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://mkuniversity.ac.in/new/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விரும்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://mkuniversity.ac.in/new/notification_2020/Research_Assistant_Advertisement.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.10.2020.