வேலைவாய்ப்பு

காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU-Madurai Kamaraj University)

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: மதுரை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,கல்லூரி வேலைகள்

வேலை: Junior Research Fellow – ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ

கல்வித்தகுதி: M.Sc (Microbiology/Biotechnology)
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mkuniversity.ac.in
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dr.M.Murugan, Assistant Professor & Head-in-Charge, Department of Microbial Technology, School of Biological Sciences,
Madurai Kamaraj University, Madurai-625021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1u4KajSPuuaqJTOmpIkI3-z-BFbYqd0f8/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.01.2021

Trending

Exit mobile version