வேலைவாய்ப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை பல்கலைக்கழகம் (மெட்ராஸ் யூனிவர்சிட்டி)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: project Fellow

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி: M.Sc (Chemistry) முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.14,000

தேர்வு செயல்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திச் செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.unom.ac.in/webportal/uploads/appointments/project-fellow-inorganic_20200917111550_74824.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2020.

seithichurul

Trending

Exit mobile version