வேலைவாய்ப்பு
Degree படித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு!
சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை பல்கலைக்கழகம் (Madras University)
மொத்த காலியிடங்கள்: 65
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Junior Research Fellow (JRF)
கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.31,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Dr. A. K. Munirajan, Professor and Head Department of Genetics Dr. ALM PGIBMS University of Madras Taramani Chennai – 600 113.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1fZricpLH_bzJcfu3K7xOKNBlREUYEArL/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.01.2021