வேலைவாய்ப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னைப் பல்கலைக்கழகம் (madras university)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்

வேலை: Guest Faculty

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: MA/M.Sc+M.Ed+NET/SLET or PhD(Education)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.20,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.unom.ac.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி சமர்ப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.unom.ac.in/webportal/uploads/appointments/guest-lecturer-education_20201005113940_97226.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Department of Education,
Clock Tower Building, Univesity of Madras, Chepauk, Chennai-600005.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2020.

seithichurul

Trending

Exit mobile version