வேலைவாய்ப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை பல்கலைக்கழகம் (Madras University)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Fellow

கல்வித்தகுதி: M.Sc, MS, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.18,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Mail Address – pkarthe@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/145jtFSEb7cxmFmqycnp-dqa1hnysj_TI/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.04.2021

seithichurul

Trending

Exit mobile version