வேலைவாய்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court)

மொத்த காலியிடங்கள்: 77

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: உயர் நீதிமன்ற வேலைகள், தமிழ்நாடு அரசு வேலைகள்

Advert.No – 159 /2020

வேலை: நாகாலாந்து ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி –
Nagaland Army Recruitment Rally

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC/ ST/ PWD பிரிவினருக்கு இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhc.tn.gov.in/ hcmadras.tn.nic.in
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1RI_NXdNT1g8XZ0CNchuNF7yskbgbaVLR/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 3.02.2021

Trending

Exit mobile version