வேலைவாய்ப்பு

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

மொத்த காலியிடங்கள்: 77

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Personal Assistant & Clerk

கல்வித்தகுதி: Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.1,77,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, Scheduled Castes and Scheduled Tribes ,Differently Abled Persons and Destitute Widows of all castes கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/18Q2DfUeUs7tZNCXzOis8Dt3WMt9yQKp4/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.02.2021.

Trending

Exit mobile version