வேலைவாய்ப்பு

இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபா அமைப்பில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபா அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Tribal Affairs

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Head Consultant, Social Media Marketing (Senior Consultant) , Social Media Marketing (Junior Consultant) , Graphic Designer, Senior Content Writer (Hindi) Junior Content Writer (Hindi) & Social Media Marketing (Junior Associate)

கல்வித்தகுதி: Bachelor Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 22 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – consultants2021-1ss@sansad.nic.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://loksabhadocs.nic.in/JRCell/Module/Notice/Consultants_Advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.02.2021.

seithichurul

Trending

Exit mobile version