வேலைவாய்ப்பு

அயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) கீழ் செயல்படும் ஹவுன்சிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: LIC HFL

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Management Trainee & Assistant Manager

கல்வித்தகுதி: MCA, B.E./ B. Tech/ B. Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.1,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.lichousing.com/job_opportunities.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.lichousing.com/downloads/Advertisement%20IT%202020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

Trending

Exit mobile version