வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) வீட்டு நிதி லிமிடெட் (HFL) அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: LIC HFL

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Direct Marketing Executive (DME) – Digital

கல்வித்தகுதி: Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.lichousing.com/dme_recruitment.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/DME-Recuritment-Tamil.pdf” title=”DME Recuritment Tamil”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.09.2021

Trending

Exit mobile version