வேலைவாய்ப்பு

கேந்திரா வித்யாலயா சங்கதன் கல்வி குழுமத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கேந்திரா வித்யாலயா சங்கதன் கல்வி குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: KVS

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: டெல்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Accounts Officer

கல்வித்தகுதி: மத்திய அரசு / மாநில அரசு/ யூனியன் பிரதேச அரசு/ தன்னாட்சி நிறுவனங்களில் Officers ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Deputation, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN%28001%29-15-04-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

Trending

Exit mobile version