வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் செயல்படும் கிருஷி விஜியன் கேந்திரா எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: KVK Ariyalur

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Subject Matter Specialist & Agromet Observer

கல்வித்தகுதி: 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1_TMSYUpioBNnHMHeCz9r5dCRRNmQ4cCn/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021

 

Trending

Exit mobile version