வேலைவாய்ப்பு

க்ரிஷி விக்யான் கேந்திராவில் வேலைவாய்ப்பு!

Published

on

க்ரிஷி விக்யான் கேந்திராவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: க்ரிஷி விக்யான் கேந்திரா

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Manager

கல்வித்தகுதி: 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பரும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Chairman, ICAR – Krishi Vigyan Kendra, Vivekanandapuram, Karamadai Block, Coimbatore District -641 113, Tamil Nadu.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/Advertisement-1.pdf” title=”Advertisement (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.09.2021

Trending

Exit mobile version