வேலைவாய்ப்பு

மத்திய அரசின் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் khadi and village industries commission (KVIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: khadi and village industries commission (KVIC)

மொத்த காலியிடங்கள்: 34

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Director & Deputy Director

கல்வித்தகுதி: Bachelor of Engineering/ Bachelor of Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.78,800 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Kviconline.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2020.

seithichurul

Trending

Exit mobile version