வேலைவாய்ப்பு

குட்ரமுக் அயன் ஒரே கம்பனி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

குட்ரமுக் அயன் ஒரே கம்பனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: குட்ரமுக் அயன் ஒரே கம்பனி லிமிடெட் (Kudremukh Iron Ore Company Limited)

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: பெங்களூரு – கர்நாடகா

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்,மாநில அரசு வேலைகள்

வேலை: பொறியாளர்கள் (Engineers)

கல்வித்தகுதி: B.E, B.Tech, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.kioclltd.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – II Block, Koramangala, Bengaluru-560034

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1qsXX-zNy3WWdmKjwQE87pRcb2n9D2oqG/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021.

Trending

Exit mobile version