வேலைவாய்ப்பு

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். (Solar Energy Corporation of India Limited)

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: பெங்களூரு – கர்நாடகா

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள், PSU வேலைகள்

வேலை: Manager, Supervisor, Sr. Officer

கல்வித்தகுதி: 10th, MBA, PGDBM, Diploma, CA, CMA, M.Com, B.Com, Graduate, Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 40 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.seci.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – D-3, 1 st Floor, A – Wing (Religare Building), District Centre,
Saket, New Delhi – 110017

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/15M3eUZcWc3TQiXOMwORWJ_mFEsZfYY1C/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021.

Trending

Exit mobile version