வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை. (Krishnagiri District Cooperative Spinning Mills)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: கிருஷ்ணகிரி

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Technical Graduate Course (TGC)

கல்வித்தகுதி: B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.acsm.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2021.

seithichurul

Trending

Exit mobile version