வேலைவாய்ப்பு
கிருஷ்ணகிரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
கிருஷ்ணகிரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கிருஷ்ணகிரி மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறை- Krishnagiri District Child Protection Unit
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(கிருஷ்ணகிரி)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Social Worker
கல்வித்தகுதி: B.Sc, BL தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://krishnagiri.nic.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The District Child Protection Officer, District Child Protection Unit, No: 8 & 10 DRDA Shopping Complex, Opp to District Central Library, Krishnagiri-635002.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Krishnagiri-DCPU-Recruitment-2021-Notification-Details-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.12.2021.