வேலைவாய்ப்பு

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Trivandrum – Kerala

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,ரயில்வே வேலைகள்

வேலை: Deputy Chief Engineer

கல்வித்தகுதி: B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 61 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,19,532 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Recruitment Cell, 6th Floor, Corporate Office, Belapur Bhavan, KRCL, CBD Belapur, Navi-Mumbai.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1Ia_oEtM-GekWCV4OymiwYSaEpD7G8sJ2/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.03.2021.

Trending

Exit mobile version