வேலைவாய்ப்பு
ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL)
மொத்த காலியிடங்கள்: 15
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: ரயில்வே வேலைகள்
வேலை: JE, Technician, Senior Section Engineer
கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 63 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email ID – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1O385z84pg60Dj5LHryfmyyH-LUTlY1N0/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021