வேலைவாய்ப்பு
ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL)
மொத்த காலியிடங்கள்: 18
வேலை செய்யும் இடம்: All Over Jammu and Kashmir
வேலைவாய்ப்பு வகை: ரயில்வே வேலைகள்
வேலை: Junior Technical Assistant
கல்வித்தகுதி: Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.30,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Certification Verification, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – USBRL Project Head Office, Konkan Railway Corporation Ltd., Satyam Complex, Marble Market, Extension-Trikuta Nagar, Jammu, Jammu & Kashmir
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://konkanrailway.com/uploads/vacancy/1615383367Notification_for_the_post_of_Jr_Technical_Assistant_USBRL.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.04.2021