வேலைவாய்ப்பு

ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL)

மொத்த காலியிடங்கள்: 18

வேலை செய்யும் இடம்: ஜம்மு-காஷ்மீர்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,ரயில்வே வேலைகள்

வேலை: Jr. Technical Assistant

கல்வித்தகுதி: B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – USBRL Project Head Office, Konkan Railway Corporation Ltd., Satyam Complex, Marble Market, Extension-Trikuta Nagar, Jammu, Jammu & Kashmir.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1WCEoK8NwOm6lcmtsBJJKmS_4FYp1hgho/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.04.2021.

Trending

Exit mobile version