வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

கேரள பொது சேவை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கேரள பொது சேவை ஆணையம்(Kerala PSC-Kerala Public Service Commission).

Advertisement Number – 321/2020 TO 372/2020

மொத்த காலியிடங்கள்: 331

வேலை செய்யும் இடம்: Kerala

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Professor, Part-Time Teacher, Veterinary Surgeon, Assistant Manager, Assistant Engineer, Lower Division Typist, Office Assistant, Recording Assistant, Lab Technician Grade II, Police Constable & Various Posts

கல்வித்தகுதி: 8th/ 10+2/ MLT/ Diploma/ B.Com/ B.Ed/ B.Sc/ B.Tech/B.E/ Diploma/ BVSC/ ITI/ DNB/ MS/ MD/ ANM/ Equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.keralapsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.keralapsc.gov.in/index.php/extra-ordinary-gazette-date-15122020 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.01.2021.

Trending

Exit mobile version