வேலைவாய்ப்பு

கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!

Published

on

கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கொல்கத்தா துறைமுக அறக்கட்டளை (Kolkata Port Trust)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Haldia, West Bengalv

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: HR-Officers / Executives

கல்வித்தகுதி: Post Graduate, diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: நல்ல சம்பளம்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: kolkataporttrust.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Sr. Personnel Officer (I/C), Syama Prasad Mookerjee Port, Kolkata, Office of the Sr. Personnel Officer, Hillary Institute, 6, Fairlie Warehouse. Kolkata – 700001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://nhsrcl.in/sites/default/files/notice/2020-12/NHSRCL%20Vacancy%20Notice%2015-2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.01.2021

Trending

Exit mobile version