வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு!
கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Kolkata Port Trust
மொத்த காலியிடங்கள்: 1
வேலை செய்யும் இடம்: கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
வேலைவாய்ப்பு வகை: மத்தய அரசு வேலைகள்
வேலை: Hydrographer
கல்வித்தகுதி: Graduate , Candidates retired from Hydrographic Branch of Indian Navy.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.40,535 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: kolkataporttrust.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Director Marine Department, Syama Prasad Mookerjee Port, Kolkata 15 Strand Road, Kolkata – 700 001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1-Isq-jRnoSOFyHWgzrbQwgK–CCglKgo/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.02.2021.