வேலைவாய்ப்பு

கேரளா தபால் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கேரளா தபால் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கேரளா தபால் அலுவலகம்(Kerala Postal Circle)

மொத்த காலியிடங்கள்: 1421

வேலை செய்யும் இடம்: கேரளா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Gramin Dak Sevaks (GDS)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.14,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST/ PwD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.appost.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Regional Manager Bank of Baroda, Regional Office, Prayagraj II Region, Dwarka Bhawan, 2nd Floor, 19A, Tagore Town, Prayagraj- 211002

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/176h0pYBqvUltlXG1zO3adcxQEJeeYrGI/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.04.2021.

Trending

Exit mobile version