வேலைவாய்ப்பு

கர்நாடக தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் வேலை!

Published

on

கர்நாடக தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டன்ட், இளநிலை பொறியாளர், முதுநிலை டெக்னீசியன் எனக் குரூப் ‘பி’, ‘சி’ வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 137

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Technical Assistant
2. Jr.Engineer/ SAS Assistant/ Library and Information Assistant
3. Superintendent
4. Senior Technician
5. Technician
6. Senior Assistant
7. Junior Assistant
8. Office Attendant/Lab Attendant

கல்வித்தகுதி: பிளஸ் 2, ஐடிஐ, பி.இ, பி.டெக் மற்றும் இதர பட்டப்படிப்பு முடித்தவர்கள் சம்மந்தப்பட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்கள் அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது: 30 வயதுக்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும்முழுவிவரங்கள்அறிந்துகொள்ளhttps://recruit.nitk.ac.in/attachments/Recruitment%20Rule_advt..pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.07.2019

seithichurul

Trending

Exit mobile version